புதுகை- பஸ்சில் இருந்து ரூ.4.50 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி ஆவுடையார்கோவில் மீமிசல் வழியாக தொண்டி சென்ற தனியார் பஸ்சில் உயர் ரக போதைப்பொருள் கடத்தி செல்லப்படுவதாக தொண்டியை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் சுங்கத்துறை… Read More »புதுகை- பஸ்சில் இருந்து ரூ.4.50 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

