தூத்துக்குடி துறைமுகத்தில் 40% வர்த்தகம் பாதிப்பு ..?
தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்கு இறால் உள்பட கடல் உணவுகள் கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சென்னையில் இருந்து நேரடியாகவும், தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கன்டெய்னர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து கப்பல்கள் மூலமாகவும்… Read More »தூத்துக்குடி துறைமுகத்தில் 40% வர்த்தகம் பாதிப்பு ..?