மின் தடையால் 400 காடை கோழி குஞ்சுகள் உயிரிழப்பு
நாகர்கோவில் அருகே தேரேகால்புதூர் ஊராட்சியில், காடை குஞ்சு பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் 60 சதவீத நிதி மற்றும் மாநில அரசின் 40 சதவீத நிதி பங்களிப்புடன், மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைத்து… Read More »மின் தடையால் 400 காடை கோழி குஞ்சுகள் உயிரிழப்பு