இண்டிகோ நிர்வாக குளறுபடி- பயணிகள் அவதி- 4000 விமானங்கள் ரத்து
இந்திய உள்நாட்டு விமான சேவையில் இண்டிகோ நிறுவனத்தின் நிர்வாகக் குளறுபடிகளால் லட்சக்கணக்கான பயணிகள் கடும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். கடந்த 10 நாட்களில் 4,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமானிகள், துணை விமானிகளுக்கான வாராந்திர… Read More »இண்டிகோ நிர்வாக குளறுபடி- பயணிகள் அவதி- 4000 விமானங்கள் ரத்து

