இந்திய திரையுலகின் மெகா கூட்டணி: 47 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் ரஜினி – கமல்
கமல் ஹாசன் தயாரிப்பில் ரஜினி தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார்.இதையடுத்து ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இணைந்து புதிய படத்தில்… Read More »இந்திய திரையுலகின் மெகா கூட்டணி: 47 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் ரஜினி – கமல்

