சிவகங்கை குவாரி விபத்தில் 5 பேர் பலி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் மேகா புளூ மெட்டல் என்ற தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு எம்.சாண்ட் மணல் தயாரிக்கப்படுகிறது. குவாரி உள்ளேயும், பெரிய பள்ளம் தோண்டப்பட்டு கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது.… Read More »சிவகங்கை குவாரி விபத்தில் 5 பேர் பலி