மேட்டூர்அணை இந்த ஆண்டு 5ம் முறையாக நிரம்புகிறது
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அ டி. அணையின் மொத்த கொள்ளளவு 93.47 டிஎம்சி. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு 90 டிஎம்சியாக உள்ளது. அணையில் 117.5 அடி தண்ணீர்… Read More »மேட்டூர்அணை இந்த ஆண்டு 5ம் முறையாக நிரம்புகிறது