ஜோலார்பேட்டை அருகே அனுமதியின்றி 5 டன் பட்டாசு பதுக்கிய குடோனுக்கு சீல்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடியத்தூர் பகுதியை சேர்ந்த திருப்பதி (53) இவர் திரியாலம் ஐந்து வருடத்திற்கு மேலாக பகுதியில் பட்டாசு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் அடியத்தூர், திரியாலம், உள்ளிட்ட பகுதிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட… Read More »ஜோலார்பேட்டை அருகே அனுமதியின்றி 5 டன் பட்டாசு பதுக்கிய குடோனுக்கு சீல்