கரூரில் அரசியல் மோதல்: பாஜக தலைவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு
கரூரில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக மகளிர் அணி சார்பில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் கலந்து… Read More »கரூரில் அரசியல் மோதல்: பாஜக தலைவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு

