5 மாநில சட்டசபை தேர்தல்: பிப். 4-ல் இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை
தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வரும்… Read More »5 மாநில சட்டசபை தேர்தல்: பிப். 4-ல் இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை

