பீகாரில் 52 லட்சம் வாக்காளர்கள் நீக்கம், தேர்தல் ஆணையம் முடிவு
பீகார் மாநிலத்தில் இன்னும் 3 மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடக்க இருக்கிறது. இதையொட்டி வாக்களர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இப்பணியானது வரும் 25-ம் தேதியுடன் நிறைவு… Read More »பீகாரில் 52 லட்சம் வாக்காளர்கள் நீக்கம், தேர்தல் ஆணையம் முடிவு