தொகுதிப் பங்கீடு- அதிமுகவிடம் 56 தொகுதிகளை கேட்கும் பாஜக?
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக மற்றும் பாஜக இடையேயான கூட்டணி வலுப்படுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. ஏற்கெனவே உறுதியான இக்கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன.… Read More »தொகுதிப் பங்கீடு- அதிமுகவிடம் 56 தொகுதிகளை கேட்கும் பாஜக?

