அரசு கல்லூரிகளில் 560 தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்
தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தற்காலிக கௌரவ விரிவுரையாளர்களின் தெரிவுப் பட்டியல் tngasa.org என்ற இணையதளத்தில் இன்று (01.09.2025) வெளியிடப்பட்டுள்ளது. தெரிவு… Read More »அரசு கல்லூரிகளில் 560 தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்