நாட்றம்பள்ளி அருகே 6 மாதத்திற்கு முன்பு தோண்டிய கழிவுநீர் காழ்வாய்.. சாலை மறியல்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கழிவு நீர் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு இதற்கு முன்பு இருந்த கழிவுநீர் கால்வாய் உடைத்துள்ளனர். மேலும்… Read More »நாட்றம்பள்ளி அருகே 6 மாதத்திற்கு முன்பு தோண்டிய கழிவுநீர் காழ்வாய்.. சாலை மறியல்