அடுத்த 2 மணி நேரம்.. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில், 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டையில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது… Read More »அடுத்த 2 மணி நேரம்.. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்