கரூர் மாவட்டத்தில் 15ம் தேதி ”உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்… 60 முகாம்கள்… கலெக்டர் தகவல்
கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் தங்கவேல் செய்தியாளர்களிடம் கூறுகையில் , தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள… Read More »கரூர் மாவட்டத்தில் 15ம் தேதி ”உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்… 60 முகாம்கள்… கலெக்டர் தகவல்