திருப்பதி கோவிலுக்கு 6,800 டன் போலி நெய் விநியோகம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.250 கோடி மதிப்புடைய 6,800 டன் போலி நெய் விநியோகிக்கப்பட்டதை இந்தியாவின் மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ளது. அஜய் குமார் சுகந்த் என்பவரைக்… Read More »திருப்பதி கோவிலுக்கு 6,800 டன் போலி நெய் விநியோகம்

