அரியலூர்-ஜெயங்கொண்டம் தொகுதியில் 23,695 பேர் நீக்கம்- கலெக்டர் தகவல்
அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் 23 ஆயிரத்து 695 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள்… Read More »அரியலூர்-ஜெயங்கொண்டம் தொகுதியில் 23,695 பேர் நீக்கம்- கலெக்டர் தகவல்

