சிறுவாணி அணை அருகே சிறுத்தை தாக்கி 7 ஆடுகள் பலி
பாலக்காடு ,மன்னார்க்காடு தாலுகாவிற்கு உட்பட்ட சிறுவாணி அணை அருகே பாலக்கயம் பகுதியில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை மேய்ச்சலில் ஈடுப்பட்ட 7 ஆடுகளை கடித்துக் குதறி கொன்றது.பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காடு தாலுகாவிலிருந்து சிறுவாணி செல்கின்ற வழித்தடத்தில்… Read More »சிறுவாணி அணை அருகே சிறுத்தை தாக்கி 7 ஆடுகள் பலி

