போக்குவரத்து கழகங்களில் 7 பேருக்கு பதவி உயர்வு.. 5 பேர் பணியிட மாற்றம் …தமிழக அரசு உத்தரவு..
போக்குவரத்துக் கழகங்களில் 7 துணை மேலாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கியும், 5 பொது மேலாளர்களை பணியிடமாற்றம் செய்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்துள உத்தரவில்,… Read More »போக்குவரத்து கழகங்களில் 7 பேருக்கு பதவி உயர்வு.. 5 பேர் பணியிட மாற்றம் …தமிழக அரசு உத்தரவு..