தஞ்சையில் கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை…. 7 பேர் கைது…
தஞ்சாவூரில் இளைஞா்களுக்கு போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இதன் பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் உத்தரவுப்படி, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் மணிகண்டன்… Read More »தஞ்சையில் கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை…. 7 பேர் கைது…