வௌ்ளம்.. 75 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்… அரியலூர் விவசாயிகள் வேதனை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பொன்னாற்று பாசனத்தில் கரைபுரண்டு வெள்ளம் ஓடியதால் 75 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்மடைந்ததால் தா.பழூர் டெல்டா விவசாயிகள் கவலையில் மூழ்கியுள்ளனர்.பொன்னாற்று பாசனவாய்க்காலை சரியாக தூர்வாராததே காரணம் எனவும்,… Read More »வௌ்ளம்.. 75 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்… அரியலூர் விவசாயிகள் வேதனை