திருப்பத்தூர்… தேசிய கொடி ஏற்றிய கலெக்டர்- 155 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் 79வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தேசிய கொடி ஏற்றினார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி… Read More »திருப்பத்தூர்… தேசிய கொடி ஏற்றிய கலெக்டர்- 155 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி