திருவள்ளூர் ரயில் தீ விபத்து: 8 ரயில்கள் ரத்து.. 10 ரயில்கள் மாற்றுப்பாதை
சென்னை மணலியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில், திருவள்ளூர் அருகே ஏகாட்டூரில் இன்று அதிகாலை 5.20 மணியளவில் திடீரென தீ பிடித்து எரிந்தது. ரயில் பெட்டிகளில் டீசல் இருந்ததால், அடுத்தடுத்து… Read More »திருவள்ளூர் ரயில் தீ விபத்து: 8 ரயில்கள் ரத்து.. 10 ரயில்கள் மாற்றுப்பாதை