சென்னையில் காணாமல் போன சொகுசு கார்… பாகிஸ்தான் பார்டரில் மீட்பு
சென்னை, திருமங்கலத்தில் திருடு போன சொகுசு கார், பாகிஸ்தான் எல்லையில் மீட்கப்பட்டுள்ளது. காரின் அடையாளங்கள் மாற்றப்பட்டு பாகிஸ்தான் எல்லையில் நிறுத்தி வைப்பு. பாகிஸ்தான் எல்லை வரை சென்று சென்னை போலீசார், காரை மீட்டு வந்தனர்.… Read More »சென்னையில் காணாமல் போன சொகுசு கார்… பாகிஸ்தான் பார்டரில் மீட்பு