திருமணப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஜார்க்கண்டில் 6 பேர் பலி; 80 பேர் காயம்
சத்தீஸ்கார் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 90 பேர், இன்று ஒரே பேருந்தில் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜார்க்கண்ட் மாநிலம் லெட்கர் மாவட்டத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். பேருந்து மஹடனிர் பகுதியில்… Read More »திருமணப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஜார்க்கண்டில் 6 பேர் பலி; 80 பேர் காயம்

