85 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்
பீகாரில் 85 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் ஆணையக் குழு அடுத்த… Read More »85 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்