புதுக்கோட்டையில் அடுத்தடுத்து கைவரிசை: இன்னொரு வீட்டில் 89 பவுன் கொள்ளை
புதுக்கோட்டை மாநகராட்சி பாசில் நகரில் முருகேசன் என்பவரது வீட்டில் 160 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாநகராட்சிக்கு… Read More »புதுக்கோட்டையில் அடுத்தடுத்து கைவரிசை: இன்னொரு வீட்டில் 89 பவுன் கொள்ளை