இங்கிலாந்து மாஜி பிரதமர் ஜான்சன் 9 வது குழந்தைக்கு தந்தையானார்
https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCஇங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் (60). கொரோனா ஊரடங்கின்போது அலுவலக வளாகத்தில் அரசியல் தலைவர்களுக்கு பார்ட்டி கொடுத்தது உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கியவர். தற்போது அரசியலில் இருந்து விலகி ஓய்வில் உள்ளார். இவருக்கு ஏற்கனவே… Read More »இங்கிலாந்து மாஜி பிரதமர் ஜான்சன் 9 வது குழந்தைக்கு தந்தையானார்