அரசு பஸ் விபத்து….28 பேர் காயம்… 9 பேர் கவலைக்கிடம்
கே.எஸ்.ஆர்.டி.சி ஸ்விஃப்ட் பேருந்து சேர்த்தலாவில் தேசிய நெடுஞ்சாலையின் கீழ்ப்பாதையில் மோதியதில் 28 பேர் காயமடைந்தனர். அவர்களில் 9 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். பேருந்து கோயம்புத்தூரிலிருந்து திருவனந்தபுரத்திற்கு வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.… Read More »அரசு பஸ் விபத்து….28 பேர் காயம்… 9 பேர் கவலைக்கிடம்