9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும்… Read More »9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…