10ம் வகுப்பு பொதுத்தேர்வு… தஞ்சை மாவட்டம் 95.57% பேர் தேர்ச்சி
தஞ்சாவூர் மாவட்டத்தில் 408 பள்ளிகளைச் சேர்ந்த 29 ஆயிரத்து 275 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினர். இவர்களில் 27 ஆயிரத்து 978 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 95.57… Read More »10ம் வகுப்பு பொதுத்தேர்வு… தஞ்சை மாவட்டம் 95.57% பேர் தேர்ச்சி