தந்தை இறந்த நிலையில் தேர்வு எழுதிய தா.பேட்டை மாணவி 100க்கு 98 பெற்றார்
https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nதிருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள கோணப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முரளி (51) உரக்கடை நடத்தி வந்தார். இவரது மகள் நிரஞ்சனாஸ்ரீ தா.பேட்டை சௌடாம்பிகா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். சமூக… Read More »தந்தை இறந்த நிலையில் தேர்வு எழுதிய தா.பேட்டை மாணவி 100க்கு 98 பெற்றார்