ஸ்ரீகாந்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா, கெவின் கைது
https://youtu.be/ulypAPbe-Es?si=SyCI99vctJXJcdiYநடிகர் ஸ்ரீகாந்த் கோகைன் என்ற போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் நடிகர் கிருஷ்ணாவும் போதை பொருள் பயன்படுத்தியதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் அவரை விசாரணைக்கு… Read More »ஸ்ரீகாந்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா, கெவின் கைது