Skip to content

assembly

போப் மறைவு, சட்டப்பேரவையில் இரங்கல்

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் பிரான்சிஸ் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை தமிழக சட்டப்பேரவை கூட்டம்  தொடங்கியது. அப்போது  சபாநாயகர் அப்பாவு,  போப் … Read More »போப் மறைவு, சட்டப்பேரவையில் இரங்கல்

கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டமன்றத்துக்கு வந்த முதல்வர் மற்றும் கூட்டணி கட்சியினர்

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு    பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தவிர  அனைத்து கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகத்தில  திமுக, காங்கிரஸ்,   விசிக,… Read More »கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டமன்றத்துக்கு வந்த முதல்வர் மற்றும் கூட்டணி கட்சியினர்

சபாநாயகர் திட்டமிட்டு எங்களை வெளியேற்றினார்-எடப்பாடி பேட்டி

சட்டமன்றத்தில் அமளி செய்ததால், அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர். வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி  நிருபர்களிடம் கூறியதாவது: மக்கள் பிரச்சினைகளை கூறுவதே எதிர்க்கட்சிகளின் கடமை. ஆனால் இன்று மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச எனக்கு அனுமதி தரவில்லை.… Read More »சபாநாயகர் திட்டமிட்டு எங்களை வெளியேற்றினார்-எடப்பாடி பேட்டி

சட்டமன்றத்தில் அதிமுக அமளி, 1 நாள் சஸ்பெண்ட்

தமிழக சட்டமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும்  எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து  உசிலம்பட்டி போலீஸ்காரர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக  கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்து உள்ளேன். அது குறித்து… Read More »சட்டமன்றத்தில் அதிமுக அமளி, 1 நாள் சஸ்பெண்ட்

யாரை சந்திக்க எடப்பாடி டில்லி செல்கிறார் என்பதுவும் தெரியும்- முதல்வர் தகவல்

  • by Authour

கல்வி நிதி  பெறுவது தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டுதலை  தமிழக அரசு ஏற்கிறதா என  சட்டமன்றத்தில் இன்று அதிமுக துணைத்தலைவர்  உதயகுமார்  எழுப்பிய கேள்விக்கு  முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:… Read More »யாரை சந்திக்க எடப்பாடி டில்லி செல்கிறார் என்பதுவும் தெரியும்- முதல்வர் தகவல்

மேகதாதுவில் அணை கட்ட முடியாது- அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்

  • by Authour

நீர்வளத்துறை மானியக்கோரிக்கையில் அமைச்சர் துரை முருகன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கனிம வளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவதாக தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது… Read More »மேகதாதுவில் அணை கட்ட முடியாது- அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்

எடப்பாடி நடத்திய ஆலோசனை கூட்டம், இன்றும் செங்கோட்டையன் புறக்கணித்தார்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை  இன்று காலை 9. 30 மணிக்கு கூடியது.  சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொடுத்திருதனர். ஆனாலும்   இன்று காலை  சபாநாயகர் அப்பாவு தான்   அவையை  நடத்தினார்.… Read More »எடப்பாடி நடத்திய ஆலோசனை கூட்டம், இன்றும் செங்கோட்டையன் புறக்கணித்தார்

தமிழக பட்ஜெட் தாக்கல்- அதிமுக அமளி, வெளிநடப்பு

2025-26ம் ஆண்டுக்கான  தமிழக அரசின்   பட்ஜெட் தாக்கல்  செய்வதற்கான  சட்டமன்ற கூட்டம் இன்று காலை  9.30 மணிக்கு  தொடங்கியது.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,  காலை 9.10 மணிக்கு சட்டமன்றத்துக்கு வந்தார்.  அவரை  அமைச்சர்கள் மற்றும் … Read More »தமிழக பட்ஜெட் தாக்கல்- அதிமுக அமளி, வெளிநடப்பு

மார்ச் 14ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்- அப்பாவு அறிவிப்பு

  • by Authour

தமிழக  சட்டமன்றம் மார்ச் 14ம் தேதி    கூடுகிறது. அன்றைய தினம்  காலை 9.30 மணிக்கு   வரும் நிதி ஆண்டுக்கான(2025-26) தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையை  நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்… Read More »மார்ச் 14ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்- அப்பாவு அறிவிப்பு

புதுச்சேரி சட்டப்பேரவை பிப். 12ல் கூடுகிறது

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர்  பிப்.12ம் தேதி காலை 9.30 மணிக்கு   தொடங்குகிறது.   சபாநாயகர் செல்வம் இதனை அறிவித்துள்ளார்.  இந்த  கூட்டத்தில் செல்வினங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் .

error: Content is protected !!