பி.ஆர். கவாய் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார்
https://youtu.be/GHzdbdZvfhE?si=a41JnYJ_ERmHwkDzஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கன்னா ஓய்வு பெற்றார். இதையொட்டி புதிய தலைமை நீதிபதியாக உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் இன்று ஜனாதிபதி… Read More »பி.ஆர். கவாய் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார்