அனைத்து கட்சி கூட்டத்துக்கு அனைவரும் வாருங்கள்-முதல்வர் மீண்டும் அழைப்பு
நாகை மாவட்ட திமுக பொறுப்பாளர் கவுதமன் இல்லத்திருமண விழா இன்று நாகையில் நடந்தது. மகிபாலன் உமா மகேஸ்வரி திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் … Read More »அனைத்து கட்சி கூட்டத்துக்கு அனைவரும் வாருங்கள்-முதல்வர் மீண்டும் அழைப்பு