டெல்லி, உ.பி, அரியானாவில் இன்று மிதமான நிலநடுக்கம்
தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டாரத்தில் இன்று காலை 9.04 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.4 ஆக நிலநடுக்கம் பதிவானது. காலையில் பணிக்கும், கல்வி நிலையங்களுக்கும் சென்று கொண்டிருந்தவர்கள் இந்த நில… Read More »டெல்லி, உ.பி, அரியானாவில் இன்று மிதமான நிலநடுக்கம்