டாஸ்மாக் வழக்கை ED விசாரிக்க தடை நீட்டிப்பு..
டாஸ்மாக் மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் முந்தைய இடைக்கால உத்தரவு தொடரும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. செந்தில்பாலாஜியை கைது செய்து விசாரிப்பது எங்களது நோக்கம் இல்லை என்று… Read More »டாஸ்மாக் வழக்கை ED விசாரிக்க தடை நீட்டிப்பு..