திருச்சியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். அதன்படி வரும் 26-ந் தேதி அவர் சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய சட்டசபை தொகுதிகளில்… Read More »திருச்சியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி