கவர்னர் ரவி திடீர் டெல்லி பயணம்
தமிழக கவர்னர் ரவி மசோதாக்களை வருட கணக்கில் கிடப்பில்போடுவதாகவும், அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னரை அறிவுறுத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், கவர்னருக்கு கண்டனம்… Read More »கவர்னர் ரவி திடீர் டெல்லி பயணம்