கரூரில் நல்வாழ்வு மையம், VSB திறந்து வைத்தார்
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோதூர் பகுதியில் நகர்ப்புற நல்வாழ்வு மையத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதையொட்டி கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூர்… Read More »கரூரில் நல்வாழ்வு மையம், VSB திறந்து வைத்தார்