அடுத்த 3 நாட்களுக்கு கனமழை..
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு- தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் குமரி கடலை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி… Read More »அடுத்த 3 நாட்களுக்கு கனமழை..