ஐபிஎல், லீக்குடன் நடையை கட்டுகிறது சிஎஸ்கே
ஐபிஎல் போட்டியில் 49வது லீக் போட்டி நேற்று சென்னையில் நடந்தது. சென்னை, பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பந்து வீச முடிவு செய்தார். முதலில் பேட் செய்த… Read More »ஐபிஎல், லீக்குடன் நடையை கட்டுகிறது சிஎஸ்கே