ஐபிஎல் மீண்டும் 17ல் தொடக்கம்- ஜூன் 3ல் பைனல்
இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் வரும் 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியதை தொடர்ந்து கடந்த… Read More »ஐபிஎல் மீண்டும் 17ல் தொடக்கம்- ஜூன் 3ல் பைனல்