ஆடு மேய்க்க சென்ற மூதாட்டியை முதலைக் கடித்தது…
அரியலூர் மாவட்டம் நடுக்கஞ்சங்கொல்லை கிராமம் கொள்ளிட ஆற்றின் கரையோரத்தில் பெரும்பாலான மக்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வது வழக்கம். அதேபோல் வழக்கம்போல் நடுக்கஞ்சங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த வைத்தியநாதன் மனைவி சின்னம்மா (70) என்பவர் மேய்ச்சலுக்காக… Read More »ஆடு மேய்க்க சென்ற மூதாட்டியை முதலைக் கடித்தது…