கோவை போலீஸ் ஸ்டேசனில் ஒருவர் தற்கொலை…
கோவை மாநகர் பஜார் போலீஸ் நிலையத்திற்கு நேற்று இரவு 11 மணி அளவில் ஒருவர் வந்து, தன்னை 20க்கும் மேற்பட்டவர்கள் துரத்துவதாக கூறினார். அவர் பதற்றத்துடன் ஓடிவந்தார். அவர் லுங்கி, சட்டை அணிந்து இரந்தார்.… Read More »கோவை போலீஸ் ஸ்டேசனில் ஒருவர் தற்கொலை…