உதவியை சாகும்வரை நிறுத்த மாட்டேன்…. KPY பாலா உறுதி
நகைச்சுவை நடிகரும் தொலைக்காட்சி பிரபலமுமான KPY பாலா, தனது சமூக உதவிகளை இறுதி மூச்சு வரை தொடருவேன் என்று உறுதியளித்தார். சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவில் பங்கேற்ற அவர், வாசலில் அமரவைக்கப்பட்டிருந்த ஒரு… Read More »உதவியை சாகும்வரை நிறுத்த மாட்டேன்…. KPY பாலா உறுதி