நாகை எம்பி செல்வராஜ் காலமானார்..
நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினரும், இந்திய கம்யூனிட்ஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான செல்வராஜ்(67) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட சித்தமல்லி பகுதியைச் சேர்நதர் செல்வராஜ். இவர்… Read More »நாகை எம்பி செல்வராஜ் காலமானார்..