NDA கூட்ட பேனரில் இபிஎஸ் படம் புறக்கணிப்பு-அதிமுகவினர் அதிர்ச்சி
திருச்சி NDA பொதுக்கூட்டத்தின் முகப்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகைப்படம் புறக்கணிக்கப்பட்டதால் அதிமுகவினர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில்… Read More »NDA கூட்ட பேனரில் இபிஎஸ் படம் புறக்கணிப்பு-அதிமுகவினர் அதிர்ச்சி







